கடலோர மாவட்டம்

img

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கட லோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் கார ணமாக  அடுத்த இரு நாட்களுக்கு மழை  பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை  மையம் கூறியுள்ளது.